கயல்
January 31, 2013
January 31, 2013
காலிபிளவர் வாங்கும் போது கவனிக்க
காலிபிளவர் வாங்கும் போது இடைவெளி இல்லாமல் பூ இணைந்து வெண்மையாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும்.
January 31, 2013
வெங்காயம் கெடாமல் இருக்க
வெங்காயத்தை நைலான் பையில் போட்டு காற்றோட்டமாக கட்டி தொங்க விட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
January 31, 2013
வாடிய கொத்தமல்லிக்கு புத்துணர்வு ஊட்ட
வாடிப்போன கொத்தமல்லித் தழையை வெது வெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் பச்சை பசேல் என்று ஆகிவிடும்.
January 31, 2013
பச்சை மிளகாய் கெட்டுப்போகாமல் இருக்க
பச்சை மிளகாய் கெட்டுப்போகாமல் இருக்க கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து காற்று போகாமல் இருக்கி மூடவும்.
January 31, 2013
இஞ்சி காயாமல் இருக்க
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால் காயாமல் இருக்கும்.
January 31, 2013
கறிவேப்பிலை வாடாமல் இருக்க
கறிவேப்பிலை வாடாமல் இருக்க அலுமினிய பாத்திரத்தில் போட்டு தலைகிழாக கவிழ்த்து வைக்கவும் அல்லது ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.
January 31, 2013
January 31, 2013
January 31, 2013
தேங்காய் கெடாமல் இருக்க
தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாது. தினமும் நீரை மாற்ற வேண்டும்.