கயல்
January 31, 2013
தேங்காய் நிறம் மாறாமல் இருக்க
தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
January 31, 2013
January 31, 2013
தக்காளி கெடாமல் இருக்க
தக்காளியை ஒன்றொடுஒன்று ஒட்டாமல் கவிழ்த்து வைத்தால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.
January 31, 2013
பச்சை தக்காளி பழுக்க
பச்சை தக்காளியை பாலிதீன் பைக்குள் போட்டுக் கட்டி வைத்தால் மறுநாள் பழுத்துவிடும்.
January 31, 2013
தக்காளி அழுகாமல் இருக்க
தக்காளி பழங்களை உப்பு தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் சீக்கிரம் அழுகி போகாது.
January 31, 2013
வெண்டைக்காய் மிஞ்சினால்
வெண்டைக்காய் மிஞ்சினால் அவைகள் முற்றிவிடாமல் இருக்க காம்புகளை நறுக்கி வைக்க வேண்டும்.
January 31, 2013
கீரை வாங்கும் போது கவனிக்க
கீரைத்தண்டு குட்டையானதாகவும் கிளைகள் நிறைய இருப்பதாகவும் இருக்க வேண்டும், இது நாறு இல்லாமல் இளசாக இருக்கும்.
January 31, 2013
காய் வாங்கும் போது கவனிக்க
வாழைத்தண்டு,சுரைக்காய், நூல்க்கோல் முதலிய காய்கள் நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.