கயல்

January 31, 2013

மெழுகுவர்த்தி உருகாமல் இருக்க

மெழுகுவர்த்தி உபயோகிக்கும் முன் சிறிதளவு உப்பை எடுத்து அதில் சில மணி நேரம் மெழுகுவர்த்தியை புதைத்து பற்ற வைத்தால் உருகாது. வெளிச்சமும்...

Read More
January 31, 2013

கண்ணாடி பளபளக்க

குளிர் காலங்களில், முகம் பார்க்கும் கண்ணாடிகளில் சோப்பு நீரைத் தடவி பின்னர் மெல்லிய துணியால் துடைத்தால் புகை படிந்தது போல் ஆகாமல்...

Read More
January 31, 2013

கண்ணாடிப் பாத்திரங்கள் பளபளக்க

தண்ணீரில் துணிகளுக்குப் போடும் நீலத்தை சிறிது கலந்து கண்ணாடிப் பாத்திரங்களைக் கழுவிப் பின்னர் வெந்நீரில் கழுவினால் பளபளக்கும்.

Read More
January 31, 2013

பாத்திரங்கள் சுத்தமாக இருக்க

எண்ணெய்ப்பிசுக்கான பாத்திரங்களை கழுவுவதற்கு முன் வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகு தூளைப் போட்டு கழுவினால் எந்த வித...

Read More
January 31, 2013

அடிப்பிடித்தது நீங்க

நான்-ஸ்டிக் வாணலியில் அடிப்பிடித்தது நீங்க சுடு நீரால் ஊற வைத்து பிறகு தேங்காய் பஞ்சால் மெதுவாக எடுத்து விட்டு விம் போட்டு...

Read More
January 31, 2013

கறை நீங்க

கெட்டிலின் உட்புற கறையை போக்க கெட்டில் முழுவதும் நீரை நிரப்பி ஒரு தேக்கரண்டி வினிகரை விட்டு கொதிக்க வைத்தால் வெள்ளைக்கறை போய்விடும்.

Read More
Show Buttons
Hide Buttons