கயல்
February 1, 2013
February 1, 2013
சூயிங்கம் அகல
ஆடையில் சூயிங்கம் ஓட்டினால் சிறிது மண்ணெண்ணையை தடவி ஊற வைத்து விட்டு பிய்த்தால் சூயிங்கம் வந்து விடும்.
February 1, 2013
எண்ணெய் கறை நீங்க
எண்ணெய் கொட்டி துணியில் கறை ஏற்ப்பட்டால் பிளாஸ்டிக் பேப்பரை அடியில் வைத்து இஸ்திரி போட்டால் எண்ணெய்யை பேப்பர் உறிஞ்சி கொள்ளும்.
February 1, 2013
துணி வெண்மையாக இருக்க
சோப்புத்தூளுடன் சிறிது சுண்ணாம்பு, கல்உப்பு சேர்த்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் துணியை ஊறவைத்துத் துவைத்தால் துணி வெண்மையாக இருக்கும்.
February 1, 2013
சாயம் போகாமல் இருக்க
புதுத் துணி அல்லது பட்டுப் புடவையை முதலில் நனைக்கும் போது ஒரு ஸ்பூன் உப்பு கலந்து நீரில் நனைத்தால் சாயம் போகாது.