கறை நீங்க

தார் கறை பட்ட இடத்தில் டர்பென்டைனை நன்றாக தேய்த்த பின் வெது வெதுப்பான வெந்நீரில் துணியை சோப்புப் போட்டு துவைத்தால் கறை போய்விடும். பெயிண்ட் கரையை போக்க பெட்ரோல் உபயோகிக்கவும்.

Show Buttons
Hide Buttons