கண்ணில் நீர் வழிதல் குறைய
கண்ணில் நீர் வழிந்தால் ஒரு சொட்டு விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு படுக்க வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
கண்ணில் நீர் வழிந்தால் ஒரு சொட்டு விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு படுக்க வேண்டும்.
பத்து வில்வ இலையை தினமும் வாயில் போட்டு மென்று வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் சதைப் பிடிப்பும் உண்டாகும்.
உடம்பில் வாயு சேர்ந்து விட்டால் சாதாரணமாக ஏப்பம் வரும்.ஒரு பிடி கொத்தமல்லியில் கால் பாகம் சோம்பு சேர்த்து வறுத்து இடித்து பொடி...
அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து...
நீர் கடுப்புக் குறைய ரோஜா மொக்குகளை கசாயம் போட்டு அத்துடன் கொஞ்சம் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து சாப்பிடவும்.
சீத்தாப் பழத்தின் விதைகளை உலர வைத்த பின் அதை தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளை தேங்காய் எண்ணெயில்...
ஞாபக சக்தியை இழந்து வருவதாக உணரும் போது வெங்காயத்தை நிறைய சேர்த்துக் கொள்ளவும். பிஞ்சு வெண்டக்காயை நிறைய சாப்பிடலாம். இந்த இரண்டும்...
வெந்நீரில் எப்சம் உப்பைக் கலந்து ஒவ்வொரு நாளும் வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். கழுவிய இடத்தில் ஆலிவ் எண்ணெயைத்...
தேனை ஒரு கரண்டி எடுத்து அதை வாயில் ஊற்றி கொப்பளித்து அதை அப்படியே விழுங்கினால் வாய்ப்புண், வாயில் வெடிப்பு, வாய் வறட்சி...