ஏப்பம் வருவதுக் குறைய

உடம்பில் வாயு சேர்ந்து விட்டால் சாதாரணமாக ஏப்பம் வரும்.ஒரு பிடி கொத்தமல்லியில் கால் பாகம் சோம்பு சேர்த்து வறுத்து இடித்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலில் போட்டு கலக்கி குடித்து வந்தால் ஏப்பம் வருவது குறையும்.

Show Buttons
Hide Buttons