ஞாபக சக்தியை இழந்து வருவதாக உணரும் போது வெங்காயத்தை நிறைய சேர்த்துக் கொள்ளவும். பிஞ்சு வெண்டக்காயை நிறைய சாப்பிடலாம். இந்த இரண்டும் ஞாபக சக்தியை வளர்க்க உதவும். வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும் ஞாபக சக்தி குறைவாக இருக்கும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றினால் ஞாபக மறதி இராது.