பசியின்மை குறைய
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக்கி அதனுடன் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக்கி அதனுடன் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
மிளகு, வெல்லம் மற்றும் பசுநெய் ஆகிய மூன்றையும் லேகியம் போல கிளறி நெல்லிக்காயளவு சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
கொத்தமல்லியை கஷாயம் செய்து அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைக்கவேண்டும் பின்பு சிறிது பனைவெல்லத்தையும் போட்டுக் கரைந்த...
விளாம் பழத்தின் சதைகளை எடுத்து வெல்லம் சேர்த்து பிசைந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த கோளாறுகள் அனைத்தும் குறையும்.
சோற்றுக்கற்றாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும். தண்ணியில...
வேப்பம்கொட்டையை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.
தேவையான பொருட்கள் சுக்கு – 25 கிராம் ஓமம் – 25 கிராம் தாளிசப்பத்திரி – 25 கிராம் சிறுநாகப்பூ – 25 கிராம் முத்தக்காசு -25 ...
சேனைக்கிழங்கை உலர்த்தி பொடி செய்து 100 கிராம் எடுத்து கொள்ளவும். வெண்கொடிவேலியையும் உலர்த்தி பொடி செய்து 50 கிராம் எடுத்து கொள்ளவும்....
திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால்...
பசுவின் சிறுநீர், மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் குறையும்