மூலம் குறைய

சேனைக்கிழங்கை உலர்த்தி பொடி செய்து 100 கிராம் எடுத்து கொள்ளவும். வெண்கொடிவேலியையும் உலர்த்தி பொடி செய்து 50 கிராம் எடுத்து கொள்ளவும். 5 கிராம் மிளகுத்தூள் மற்றும் 500 கிராம் வெல்லம் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக செய்து தினமும் காலை, மாலை ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.

Show Buttons
Hide Buttons