பசியின்மை குறைய

சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக்கி அதனுடன் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால்  பசியின்மை குறையும்.

Show Buttons
Hide Buttons