வறட்டு இருமல் குணமாக
வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
வாழைக்குருத்தை அறுத்து நெருப்பிலிட்டு சுட்டு சாம்பலாக்கி, பனை வெல்லத்தையும் சாம்பலாக்கி இரண்டையும் கலந்து தினமும் ஒரு கொட்டைப்பாக்கின் அளவு வாயில் போட்டு...
ஏலக்காய், வெல்லம், இஞ்சி இம்மூன்றையும் அளவாக எடுத்து பொடி செய்து 25 கிராம் எடுத்து 200 மிலி பாலுடன் கலந்து வடிகட்டி...
வாழைக் கிழங்கை அரைத்து துணிகட்டி சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை தேத்தான் கொட்டை பொடியுடன் கலந்து வெல்லம் சேர்த்து சாப்பிடவும்.
ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்டினால் கண்ணாடி குத்திய காயம் ஆறும்.மேலும் எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டு காலில் இருந்தாலும் வெளியே வந்துவிடும்.
கடுக்காய்தோல், பனை வெல்லம், ஆகியவற்றை நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் விட காது மந்தம் சரியாகும்.
ஓமம் 50 கிராம் அளவு வறுத்து 150 கிராம் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
ஊமத்தை இலைச் சாறு 3 துளி மற்றும் வெல்லம் கலந்து காலை, மாலை 3 நாட்கள் கொடுக்கவும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி சம அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.