உடல் ஆரோக்கியமாக இருக்க
கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் சேர்த்து இடித்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் சேர்த்து இடித்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
20 கிராம் சீரகம், 20 கிராம் சுக்கு, 20 கிராம் வெள்ளை சீரகம், 5 கிராம் சிறிய ஏலக்காய், 20 கிராம்...
வெந்தயத்தை எடுத்து சுத்தம் செய்து வறுத்து இடித்து பொடி செய்து அதில் வெல்லத்தை சேர்த்து பிசைந்து நான்கு முறை சாப்பிட்டு வந்தால்...
துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரில் அரை டம்ளர் எடுத்து அத்துடன் வெல்லம் கலந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள்...
பனைவெல்லத்தை நன்கு இடித்து பசுவெண்ணெயுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
பெருங்காயத்தை அரை கிராம் எடுத்து பொறித்து அதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் குறையும்.
கருணைக்கிழங்கை தோல் சீவி நன்றாக கழுவி உலர வைத்து நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். 100 மி.லி நல்லெண்ணெய் ஊற்றி அதில்...
செண்பகப் பூவை எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை,...
செவ்வந்திப் பூவை நிழலில் உலரவைத்து 25 கிராம் அளவு எடுத்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து 15 நிமிடங்கள்...