கருப்பை பலமடைய
சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு அரைத்து பனை வெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிடவும்.
வாழ்வியல் வழிகாட்டி
சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு அரைத்து பனை வெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிடவும்.
வயிற்றுக்குள் தலைமுடி சென்று விட்டால் ஒரு நெல்லை வெல்லைத் துண்டு ஒன்றுக்குள் வைத்து விழுங்கி விட்டால் தலைமுடியானது மலத்துடன் வெளியே வந்து...
நீரிழிவு நோய் கட்டுக்குள் வர கடுகு, மிளகு , திப்பிலி, சுக்கு, கற்பூரம் , இந்துப்பு, வெல்லம், எலுமிச்சம் பழத்தின் தோல், கடுக்காய்த்...
அரிசித் தவிட்டையும் பனை வெல்லத்தையும் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும்.
குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது...
தேவைப்படும் பொருட்கள் : 5,12,2.5 அடி அகலம், நீளம், உயரம், உள்ளவாறு தொட்டி அமைக்கப்பட வேண்டும். தொட்டியின் அடியில் நீர் வெளியேற...
வேர்க்கடலை உருண்டை செய்யும் போது வெல்லப் பாகுடன் சிறிது சர்க்கரையை சேர்த்து செய்தால் கரகரப்புடன் இருக்கும்.
நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு வெல்லத்தை போட்டு வைத்திருந்தால் நெய் மணம் மாறாமல் இருக்கும்.
நொச்சி இலைகளை எடுத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு பாதி டம்ளர் ஆகும் வரை நன்றாக...
அஸ்வகந்தா கிழங்கை நெய்யில் வறுத்து பொடி செய்து வெல்லம் நெய் சேர்த்து லேகியமாக்கி 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் உடல் அலுப்பு...