உடல் அலுப்பு குறைய

அஸ்வகந்தா கிழங்கை நெய்யில் வறுத்து பொடி செய்து வெல்லம் நெய் சேர்த்து லேகியமாக்கி 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் உடல் அலுப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons