பிரசவ அழுக்கு வெளியேற

வாழைக்குருத்தை அறுத்து நெருப்பிலிட்டு சுட்டு சாம்பலாக்கி, பனை வெல்லத்தையும் சாம்பலாக்கி இரண்டையும் கலந்து தினமும் ஒரு கொட்டைப்பாக்கின் அளவு வாயில் போட்டு சப்பிச் சாப்பிட்டு வரவும்.இதை தினமும் காலை, மாலை இரு தினங்கள் செய்தால் குழந்தை பிறந்தபின் உருவாகும் உப்பிய வயிறு சிக்கல், பிரசவ அழுக்கு ஆகியவை வெளியேறும்.

Hide Buttons
ta Tamil