ஏலக்காய், வெல்லம், இஞ்சி இம்மூன்றையும் அளவாக எடுத்து பொடி செய்து 25 கிராம் எடுத்து 200 மிலி பாலுடன் கலந்து வடிகட்டி குடித்துவர அதிக தாகம் உடனடியாக நிற்கும்.
வாழ்வியல் வழிகாட்டி