இருமல் குறைய‌

அரச மரத்தின் பட்டையைப் பொடி செய்து அதனை வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துப் பின் சிறிதளவு சர்க்கரையும்,சிறிதளவு பாலையும் கலந்துக் குடித்து  வர  இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons