பாட்டிவைத்தியம் (naturecure)
May 22, 2013
May 22, 2013
வெள்ளை ஒழுக்கு தீர
ஓரிதழ் தாமரை இலை, கீழாநெல்லி இலை,யானை நெருஞ்சில் ஆகியவற்றின் இலையை அரைத்து 50 மி.லி அளவு எடுத்து தயிரில் கலந்து சாப்பிட...
May 22, 2013
May 22, 2013
மாதவிடாய் ஒழுங்காக
புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் ஒழுங்காகும்.
May 22, 2013
மர்ம உறுப்புகளில் வரும் புண் ஆற
வாகை பிசினை வறுத்து பொடி செய்து காலை, மாலை பசும்பாலில் சாப்பிட மர்ம உறுப்புகளில் காணும் புண்கள் தீரும்.
May 22, 2013
காய்ச்சல் குணமாக
மஞ்சளை தணல் நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை இடித்து பொடியாக்கி அந்த பொடியை கொடுத்தால் காய்ச்சல் குறையும்.
May 22, 2013
சளிக் காய்ச்சல் தீர
அமுக்கிரான்வேர் பொடி மற்றும் தூதுவளை பொடி இரண்டையும் சேர்த்து 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிக்...
May 22, 2013
May 22, 2013
May 22, 2013
ஜன்னி இழுப்பு குணமாக
சங்கிலை மற்றும் வேப்பிலை சம அளவு எடுத்து கசாயம் செய்து குடிக்க சன்னி இழுப்பு வராமல் தடுக்கலாம்.