ஜன்னி இழுப்பு குணமாகசங்கிலை மற்றும் வேப்பிலை சம அளவு எடுத்து கசாயம் செய்து குடிக்க சன்னி இழுப்பு வராமல் தடுக்கலாம்.