May 14, 2013
பாட்டிவைத்தியம் (naturecure)
May 14, 2013
குழந்தைக்கு ஜீரண டானிக்
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம்.
May 14, 2013
கக்குவான் இருமல் தீர
துளசி பூங்கொத்து , திப்பிலி, வசம்பு பொடி, சர்க்கரை கலந்து இடித்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
May 14, 2013
காய்ச்சல் குணமாக
நிலவேம்பு, சுக்கு, திப்பிலி,சீந்தில்கொடி ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து 10மி.லி குழந்தைக்கு கொடுக்கவும்.
May 14, 2013
May 14, 2013
குழந்தைக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு
சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுக்கவும்.
May 14, 2013
குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க
வசம்பு இலை,மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். உடல் அழகு பெரும்.
May 14, 2013
குழந்தை நல்ல வளர்ச்சி உண்டாக
பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கி சர்க்கரையுடன் சாப்பிட்டு வரவும்.
May 14, 2013
வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைக்கு
கோரைக் கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்.
May 14, 2013