May 22, 2013
பாட்டிவைத்தியம் (naturecure)
May 22, 2013
May 22, 2013
வெட்டைசூடு வெள்ளை தீர
பொடுதலை மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து 1கிராம் அளவு தயிருடன் கலந்து கொடுக்கவும்.
May 22, 2013
பெரும்பாடு, மாதவிடாய் கோளாறுகள் நீங்க
சிற்றகத்தி விதையை ஊற வைத்து அரைத்து 5 கிராம் அளவு சாப்பிடவும்.
May 22, 2013
May 22, 2013
ஒழுங்கில்லாத மாதவிடாய் ஒழுங்குபட
கருஞ்செம்பை விதையை ஊறவைத்து அரைத்து அரைகிராம் அளவு கொடுத்து வரவும்.
May 22, 2013
நாள்பட்ட வெள்ளை ஒழுக்கு நிற்க
காக்கிரட்டான் வேர், கட்டுக்கொடி இலை, கீழாநெல்லி, பெரு நெருஞ்சில் இலை, மற்றும் அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்கவும்.
May 22, 2013
May 22, 2013
வெள்ளைபோக்கு நிற்க
கானாவாழை சமூலம், கீழாநெல்லி இலை ஆகிய இரண்டையும் அரைத்து தயிரில் கலந்து குடிக்கவும்.
May 22, 2013
பெரும்பாடு தீர
செம்பருத்தி வேர், இலந்தை வேர், மாதுளம்பொடி சம அளவு பொடி செய்து 4 சிட்டிகை சாப்பிடவும்.