May 22, 2013
மாதவிடாய், வெள்ளை ஒழுக்கு குணமாக
சோற்றுக் கற்றாழையில் சதைப் பகுதியை சீவி கூழாக்கி மோரில் கலந்து சாப்பிடவும்.
வாழ்வியல் வழிகாட்டி
சோற்றுக் கற்றாழையில் சதைப் பகுதியை சீவி கூழாக்கி மோரில் கலந்து சாப்பிடவும்.
தும்பை இலை, உத்தாமணி இலை அரைத்து பாலுடன் சாப்பிட்டு வரவும்.(புளி பத்தியம்)
கருஞ்செம்பை இலைச்சாறு 10 மி.லி காலை வெறும் வயிற்றில் குடிக்க குணமாகும்.
அத்தி, அசோகு, மாமரப்பட்டை சேர்த்து கசாயம் செய்து குடித்து வர தீரும்.