May 21, 2013
எந்தவித காய்ச்சலும் தீர
வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும்.
கொன்றைவேர்பட்டை மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் அரையாப்பு கட்டி நீங்கும்.
அருகம்புல் சமூலம், கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை மைய அரைத்து தயிரில் குடிக்கலாம்.
கீழாநெல்லி சாறு எடுத்து கறந்த பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பாலில் அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடவும்.