பைத்தியம் குணமாக
தூதுவளைக் காயை உலர்த்தி தயிர், உப்பு போட்டு பதப்படுத்தி காய வைத்து வறுத்து உண்டு வர வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
தூதுவளைக் காயை உலர்த்தி தயிர், உப்பு போட்டு பதப்படுத்தி காய வைத்து வறுத்து உண்டு வர வேண்டும்.
கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட குணமாகும்.
குறைந்தது ஆண்டுக்கு 2 முறை கைகளில் மருதாணி இட வேண்டும். கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுக்கலாம்.
முருங்கை வேரை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வர குணமாகும்.
முருங்கை கீரையை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டுவர குணமாகும்.
மஞ்சள் மற்றும் மருதாணி சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது கட்ட வேண்டும்.
ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்டினால் கண்ணாடி குத்திய காயம் ஆறும்.மேலும் எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டு காலில் இருந்தாலும் வெளியே வந்துவிடும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வந்தால் யானைக்கால் வியாதி குணமாகும்.