உடல்நலம் குன்றியவர்களுக்கு
உடல் நலம் குன்றியவர்களுக்கு தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் இழந்த நிறத்தை பெற அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இழந்த நிறத்தை பெறலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
உடல் நலம் குன்றியவர்களுக்கு தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் இழந்த நிறத்தை பெற அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இழந்த நிறத்தை பெறலாம்.
சமுத்திரபாலை வேரை பொடியாக்கி தண்ணீர்விட்டான் கிழங்கு சாற்றில் 7 நாட்கள் ஊறவைத்து பின் உலர்த்தி 2 கிராம் அளவு சாப்பிட்டு வர...
வெண்பூசணி சாறு 100 மி.லி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குணமாகும்.
பீச்சங்கு இலை,பீச்சங்கு வேர், சிவகரந்தை, இலவங்கம் இவைகளை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குணமாகும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
கல்யாண பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க் கோளாறுகள் குறையும்.
சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.
கண்டங்கத்திரி இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து 2 கரண்டி வீதம் காலை, மாலை உட்கொள்ள வேண்டும்.