தலைபுண் ஆற
வேப்பம்பூ, வேப்பிலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளிக்க குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பம்பூ, வேப்பிலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளிக்க குணமாகும்.
வல்லாரை சாறில் திப்பிலியை ஊறவைத்து பின் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
திருநீற்றுபச்சிலையை கசக்கி சாறு பிழிந்து மூக்கில் நுகர செய்தால் தும்மல் வரும். அதனால் கிருமி வெளியேறி மூளைக்காய்ச்சல் குணமாகும்.
பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி சேர்த்து இடித்து பொடியாக்கி சர்க்கரை சேர்த்து 2 கிராம் அளவு 3 வேளை சாப்பிட்டு வந்தால்...
கல்தாமரை இலையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலவீனக் குறைவு சரியாகும்.
பிரமிய வழுக்கை இலைச்சாறை நெய் கலந்து காய்ச்சி காலை மாலை 1 கரண்டி அளவு சாப்பிட குணமாகும்.
மனநோய் உள்ளவர்கள் தாமரை பூவை நீர்விட்டு காய்ச்சி தினசரி 3 வேளை என தொடர்ந்து 41 நாட்கள் குடித்துவர குணமாகும்.