காய்ச்சல் குறைய
அம்மான் பச்சரிசி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தமாக கழுவி அந்த இலையை ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பிறகு...
வாழ்வியல் வழிகாட்டி
அம்மான் பச்சரிசி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தமாக கழுவி அந்த இலையை ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பிறகு...
250 கிராம் மிளகை அரைத்து ஒரு படி நல்லெண்ணெயில் கலந்து 8 நாள் வெயிலில் காய வைத்து எடுத்து தேய்த்து குளித்து...
மடல் சீவிய கற்றாழை துண்டை இரவு படுக்கும் முன் கண்ணில் கட்டி படுத்தால் கண்வலி குறையும்.
காய்ந்த நிலவேம்பு சமூலம் 34 கிராம் எடுத்து, கிராம்புத்தூள் 4 கிராம், பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை சேர்த்து 1...
சிறிதளவு புளியங்கொட்டை தூளை பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வர கண் எரிச்சல் குறையும்.
வாகை விதையை பொடி செய்து பாலில் கலந்து உண்டு வர நெறிக்கட்டிகளால் வரும் காய்ச்சல் குறையும்.
நெருஞ்சி இலை, அருகம்புல், தேங்காய் எண்ணெய் மூன்றையும் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர கண் எரிச்சல் குறையும்.
காய்ச்சல் வரும் நேரத்தில் காசினிக்கீரை வேரை எடுத்து நன்கு காய்ச்சி காலை, மாலை ஆகிய இரு வேளை குடிக்க காய்ச்சல் குறையும்.
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் அல்லது வெந்நீரில் சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கி கண்...
செவ்வந்திப் பூவை நிழலில் உலரவைத்து 25 கிராம் அளவு எடுத்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து 15 நிமிடங்கள்...