காய்ச்சல் குறைய

காய்ந்த நிலவேம்பு சமூலம்  34 கிராம் எடுத்து,  கிராம்புத்தூள் 4 கிராம், பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons