கண் எரிச்சல் குறைய
முசுமுசுக்கை இலைச் சாறோடு சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
முசுமுசுக்கை இலைச் சாறோடு சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால்...
தென்னைமரத்து வேர், சிற்றரத்தை, இஞ்சி ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கசாயமாக்கி பாதியாகச் சுண்டச்...
அகத்திக் கீரையை இடித்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் அளவு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து கலக்கி நன்றாகக்...
அரிசிதிப்பிலியை காயவைத்து இடித்து வெற்றிலைச்சாறு தேன் ஆகியவற்றை கலந்து குழைத்து சாப்பிட சுரம் குறையும்.
அகத்திக் கீரை சாறு அரை டம்ளர் எடுத்து அதனுடன் அரை டம்ளர் பாசிப்பயறு சேர்த்து வேக வைத்து அரை டம்ளர் தேங்காய் பால் ...
தழுதாழை இலையை எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை மூக்கில் வைத்து உறிஞ்சி வந்தால் மூக்கிலிருந்து நீர்வடிதல் குறையும்
பாதிரி மரத்தின் வேரை காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.
முருங்கப்பட்டையை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு நன்கு அவித்து சாறு எடுத்து ரசமாக்கி குடித்து வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.
குங்குமப்பூவை தாய்பாலில் குழைத்து கண் இமை மீது பற்று போட்டால் கண் நோய் குறையும்.