செம்பருத்தி (shoeflower)
தலையில் சொட்டை விழுந்தால்
தலையின் சில பகுதிகளில் முடி வளராமல் சொட்டையாகி விடும். சிறிதளவு செம்பருத்திப் பூவைச் சேகரித்து நன்றாகக் கசக்கி சாறு எடுத்து சொட்டை...
தாவர பூச்சிக் கொல்லி
தேவையான பொருள்கள்: நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை, பீநாரி இலை, எருக்கு இலை, வேம்பு இலை, நெய்வேலி காட்டாமணக்கு, புங்கன், ஆடு தின்னா...
கரப்பான் குறைய
செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சீரகப்பொடி கலந்து உடலில் உள்ள சொறிசிரங்கு , கரப்பான் ஆகியவற்றின் மேல் பூசி...
உடல் வலிமை பெற
செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை கற்கண்டுப் பொடியுடன் கலந்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தினமும் சிறிதளவு...
பெரும்பாடு குறைய
செம்பருத்தி வேர்ப்பட்டை, இலந்தைப்பட்டை, மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை, மாலை சாப்பிட பெரும்பாடு குறையும்.
மலச்சிக்கல் குறைய
செம்பருத்தி இலைகளைத் தூள் செய்து வைத்துக்கொண்டு ,தினமும் இருவேளை சாப்பிட்டுவர மலச்சிக்கல் குறையும்.
உஷ்ண காய்ச்சல் குறைய
5 செம்பருத்திப்பூக்களை எடுத்து சுத்தமான நீரில் காய்ச்சி, கால்பங்காக வற்றியபின் அதனை 3 வேளை பருகினால்உஷ்ண காய்ச்சல் குறையும்.
உடல் பலம் பெற
சிறிதளவு செம்பருத்தி மொக்குகளை எடுத்து அதனுடன் 1 டம்பளர் பசும்பால் சேர்த்து அதை நன்றாக அரைத்து வடிகட்டி தினமும் 2 வேளைக்...