நீர் எரிச்சல் குணமாக
5செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி தினமும் குடித்து வந்தால் நீர் எரிச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
5செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி தினமும் குடித்து வந்தால் நீர் எரிச்சல் குணமாகும்.
செம்பருத்திஇலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகி வர நீர் எரிச்சல் குறையும்.
செம்பருத்தி இலைகளை, அரைத்துப் பசும்பாலில் இட்டு கலந்து, குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
பூசணி சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி...
செம்பருத்தி பூவின் 5 இலைகளை, கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர இதயம் வலுவடையும்.
இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துகு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண்...
செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு குறையும்.
செம்பருத்திப் பூக்கள் ஐந்தை எடுத்து சுத்தமான தண்ணீரில் காய்ச்சி கால் பங்காக வற்றியபின் அதனை மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உஷ்ண...