கல்லீரல் நோய் குணமாக
அரைக்கிலோ சுத்தமான தேனில் காய்ந்த செம்பருத்திப் பூக்களை போட்டு அதனுடன் ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும். பின் கிளறி விட்டு பாத்திரத்தை மூடி...
வாழ்வியல் வழிகாட்டி
அரைக்கிலோ சுத்தமான தேனில் காய்ந்த செம்பருத்திப் பூக்களை போட்டு அதனுடன் ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும். பின் கிளறி விட்டு பாத்திரத்தை மூடி...
உலர்ந்த செம்பருத்தி பூவின் மகரந்தத்தை இடித்து பொடியாக்கி தினமும் 2 வேளை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து குடித்து வர உடல்...
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
செம்பருத்தி மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
செம்பருத்தி வேர், இலந்தை வேர், மாதுளம்பொடி சம அளவு பொடி செய்து 4 சிட்டிகை சாப்பிடவும்.
செம்பருத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அத்துடன் மருதம்பட்டை தூள் சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகவும்.
கருந்துளசி இலை, செம்பருத்தி பூ கஷாயம் முதலியவற்றை 10 நாட்கள் சாப்பிடவும்.