உடல் வலிமை பெற

செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை கற்கண்டுப் பொடியுடன் கலந்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தினமும் சிறிதளவு பொடியை எடுத்து பால் அல்லது வெந்நீரில் கலந்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

Hide Buttons
ta Tamil