எரிச்சல் (Irritate)
சிலேத்மக் கணை
குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் உடம்பு எரிச்சல் , கைகால் சோர்வு, கைகால் வீக்கம், இருமல் காணும். அதிக நேரம் இருமிய...
அற்ப சுரம்
குழந்தைக்குப் பல் முளைக்கும்போது அற்பச் சுரம் காணும். குழந்தை ஈரத்தில் நடமாடினாலும், சீரணிக்காத ஆகாரகக் கோளாறினாலும் அற்பச் சுரம் உண்டாகும். குழந்தைக்கு...
சுரக் கழிச்சல்
குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உடல் எங்கும் எரிச்சல் உண்டாகி இருக்கும். ஓயாத வயிற்ரோட்டமும், மயக்கமும் உண்டாகும். மலம் குழம்பாகவும் ,...
சல மாந்தம்-நீர் மாந்தம்
குழந்தைகளுக்கு சுரம் அதிகமாயிருக்கும். உடல் மெலிந்து கைகால்கள் மட்டும் வீங்கி நமைச்சல் உண்டாகும். முகம் பளபளப்பாக இருக்கும். எச்சல் தடித்திருக்கும். வயிறு...
புண் எரிச்சல் குறைய
நெருப்புக்காயத்துக்கு மண்ணெண்ணெய் தடவினால் காயத்தில் எரிச்சலும் கொப்புளமும் உண்டாகாது.
உடல் எரிச்சல் குறைய
கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து இளநீர் விட்டு அரைத்து உடல்மீது பூசி வந்தால் உடல் எரிச்சல் குறையும்.
உடல் எரிச்சல் குறை
அகத்தி வேர் ஒரு பங்கு, மிளகு கால் பங்கு, அதிமதுரம் கால் பங்கு இவைகளை கஷாயம் செய்து காலை, மாலை சாப்பிட்டால்...
உடல் எரிச்சல் குறைய
1 தேக்கரண்டி தக்காளி பழச்சாறு எடுத்து அதனுடன் 6 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாக கலந்து அதிக வெயிலினால் ஏற்படும் உடல்...
உடல் எரிச்சல் குறைய
இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைப்போல் அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ள உடல் எரிச்சல் குறையும்.