கண் நோய் குறைய
250 கிராம் மிளகை அரைத்து ஒரு படி நல்லெண்ணெயில் கலந்து 8 நாள் வெயிலில் காய வைத்து எடுத்து தேய்த்து குளித்து...
வாழ்வியல் வழிகாட்டி
250 கிராம் மிளகை அரைத்து ஒரு படி நல்லெண்ணெயில் கலந்து 8 நாள் வெயிலில் காய வைத்து எடுத்து தேய்த்து குளித்து...
சிறிதளவு புளியங்கொட்டை தூளை பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வர கண் எரிச்சல் குறையும்.
நெருஞ்சி இலை, அருகம்புல், தேங்காய் எண்ணெய் மூன்றையும் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர கண் எரிச்சல் குறையும்.
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் அல்லது வெந்நீரில் சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கி கண்...
முசுமுசுக்கை இலைச் சாறோடு சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால்...
அகத்திக் கீரை சாறு அரை டம்ளர் எடுத்து அதனுடன் அரை டம்ளர் பாசிப்பயறு சேர்த்து வேக வைத்து அரை டம்ளர் தேங்காய் பால் ...
பாதிரி மரத்தின் வேரை காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.
சுத்தம் செய்த கோவை இலையை கஷாயம் செய்து குடித்து வந்தால் கண்களில் எரிச்சல் குறையும்.
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து 100 மி.லி. அளவு சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு துவரம் பருப்பு சேர்த்து நன்கு...
கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும்.