எரிச்சல் (Irritate)
எரிச்சல் குறைய
நெல்லிக்காயை அரைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் தீரும்.
உள்ளங்கை எரிச்சல் தீர
மருதோன்றி இலையுடன் சோற்றுக்கற்றாழையை சேர்த்து அரைத்து பற்று போட உள்ளங்கை எரிச்சல் தீரும்.
வெந்தய எண்ணெய்
சோற்றுக்கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து அதனுள் 3 ரூபா எடை வெந்தயத்தை மூடி நூலால் சுற்றி மூன்று நாள் வைத்துவிடவும். பிறகு...
சிறுநீரக நோய்கள் குணமாக
சிறுநீர்க் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டாலும், மஞ்சளாக சிறுநீர் வெளியேறினாலும், இது போன்ற எந்த தொந்தரவுகள் இருந்தாலும் கீழாநெல்லி இலையை ஒரு...
சிறுநீர் பிரச்சனை குறைய
சிறுநீர் தொடர்ச்சியாக வெளிவராமல் சொட்டு சொட்டாக வெளியேறி எரிச்சலை உண்டாக்கும். இதற்க்கு இரண்டு புளியங்கொட்டைகளை சிறிது நேரம் வரை வாயில் போட்டு...
சிறுநீர் எரிச்சல்
வெண்டைக்காய் விதையை கொஞ்சம் பார்லிக் கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
கண் எரிச்சல் குறைய
அடிக்கடி கற்பூர வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறைந்து கண் குளிர்ச்சி பெரும்.
கணைச் சூடு
குழந்தையின் சரீரம் சதாகாலமும் உஷ்ணமாகவே இருக்கும். பகலை விட இரவில் உஷ்ணம் அதிகமாகும் .வயதுக்கு தக்க வளர்ச்சியின்றி உடல் இருக்கும். ஆகாரம்...