மூலநோய் பாதிப்புகள் குறைய
துத்திக் கீரையை தண்ணீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம்...
வாழ்வியல் வழிகாட்டி
துத்திக் கீரையை தண்ணீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம்...
கவிழ்தும்பை வேர், நத்தைச் சூரி வேர் இரண்டையும் அரைத்து வெண்ணெயில் கலந்து கொடுக்க மூல நோய் குறையும்.
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீராக்கி குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்
கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து கொடுக்க இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு குறையும்.
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் செய்து பருகி வந்தால் இரத்த மூலம் குறையும்.
நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த...
வேப்பம் கொட்டையின் பருப்பை எடுத்து சுத்தம் செய்து அதை மைபோல நன்றாக அரைத்து சிறிதளவு காலை, மாலை ஆகிய 2 வேளை...
30 கிராம் வெங்காயம் , 15 கிராம் வெந்தயம், 500 மி.லி சோற்று கற்றாழைச்சாறு, 1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை...
பசும்பால்,சிற்றாமணக்குஎண்ணெய் இரண்டையும் அரை படி அளவு கலந்து வெந்தயம், வெங்காயம், நாகபலா மூலிகை ஆகியவற்றை 140 கிராம் அளவு சேர்த்து அரைத்து காய்ச்சி...
ஒரு கப் வெது வெதுப்பான பாலை எடுத்து அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.