மூல நோய் குறைய
இலந்தை தளிர் இலைகளை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து ஒரு கப் வீதம் காலை, மாலை இருவேளை ஒரு வாரம்...
வாழ்வியல் வழிகாட்டி
இலந்தை தளிர் இலைகளை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து ஒரு கப் வீதம் காலை, மாலை இருவேளை ஒரு வாரம்...
பசும் பாலில் அவித்த கருணைக் கிழங்குடன் உப்பு, நெய் முதலியவற்றையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட...
நாய்த்துளசி இலைகளை அரைத்து, சுண்டைக்காயளவு உருட்டி ஒரு கப் தயிரில் கலந்து அருந்தினால் மூலச்சூடு குறையும்.
ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
ஆலமரத்தின் மெல்லிய விழுதையும், ஆலம் மொட்டுகளையும் எடுத்து நன்றாக அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த மூலம்...
கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் குப்பைமேனி இலைகளை எடுத்து உலர வைத்துத் தூளாக்கி, வெந்நீரில் கலந்து அடிக்கடி குடித்து வந்தால்...
அருகம்கபுல்லை அரைத்துப் பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம் குறையும்.
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூல எரிச்சல், குத்தல் குணமடையும்.
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் சேர்த்து பாலுடன் சிறிது சாப்பிட அனைத்து...