மூல நோய் குறையகவிழ்தும்பை வேர், நத்தைச் சூரி வேர் இரண்டையும் அரைத்து வெண்ணெயில் கலந்து கொடுக்க மூல நோய் குறையும்.