பாட்டிவைத்தியம் (naturecure)
மஞ்சள் காமாலை குறைய
கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குறையும்.
மஞ்சள் காமாலை குறைய
வாழைத்தண்டை உலர்த்திப் பொடிச் செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
மஞ்சள் காமாலை குறைய
பூவரச மரத்தின் பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
மஞ்சள்காமாலை குறைய
அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, மஞ்சள் காமாலை குறையும்.
மஞ்சள் காமாலை குறைய
மூக்கிரட்டை இலைகளை பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
தூக்கமின்மை குறைய
மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.
மஞ்சள் காமாலை குறைய
கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னான்கண்ணி இலை இவைகளை அம்மியில் வைத்து மை போல நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு ஒரு7...
மஞ்சள் காமாலை குறைய
பொன்னாவாரை இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் ஒரே அளவாக எடுத்து நன்றாக மை போல அரைத்து பெரிய நெல்லிக்காயளவு காலையும், மாலையும்...