தோல் நோய்கள் குறைய
சிறிது சந்தனத்தை எடுத்து அதனுடன் கற்பூரம் சேர்த்து நீர் விட்டு அரைத்து தோலில் தடவி வந்தால் அனைத்து விதமான தோல் நோய்கள்...
வாழ்வியல் வழிகாட்டி
சிறிது சந்தனத்தை எடுத்து அதனுடன் கற்பூரம் சேர்த்து நீர் விட்டு அரைத்து தோலில் தடவி வந்தால் அனைத்து விதமான தோல் நோய்கள்...
குப்பைமேனியை எடுத்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
தேங்காய் எண்ணெயை மஞ்சள் தூளில் கலந்து உடம்பில் பூசி பின்பு பயத்தம் மாவுவை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும்,...
முல்லைப் பூ செடி வேர், வசம்பு இரண்டையும் இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து உடலில்...
முள்முருங்கையின் தளிர் இலையை எடுத்து நன்கு அரைத்து தேனுடன் கலந்து பூசி வந்தால் மூலநோயினால் ஏற்படும் அரிப்பு குறையும்.
நன்னாரி வேர் எடுத்து சூரணம் செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குறையும்
வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வதக்கி ஆசனவாயில் வைத்து கட்டி வந்தால் வெளி மூலநோய் குறையும்.
மூலம் இருப்பவர்கள் ஆட்டுப்பாலில் கடுகை அரைத்து போட்டு சிறிது சர்க்கரை கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் மூலம் குறையும்.
ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் குறையும்.
பசும் பால் 400 மில்லி, பசும் நெய் 50 கிராம், வெங்காயச்சாறு 100 மில்லி கிராம், அதிமதுரம் பொடி 20 கிராம்...