சுளுக்கு குறைய

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து   அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி சாப்பிட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

Show Buttons
Hide Buttons