நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் அளவு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி...
முட்டைக்கோஸ் எடுத்து பொடியாக அரிந்து உப்பு சேர்க்காமல் சூப் செய்து வாரம் ஒரு முறை அளவாக சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி...
தும்பை, குப்பைமேனி, கரிசலாங்கண்ணி சேர்த்துச்சூரணம் செய்து சாப்பிட நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
ஆடாதோடை இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில் அக்கரகாரம்,சித்தரத்தை,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன் வறுவலாய் வறுத்து 2...
இசங்கு இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். உடலில்...
மல்லிகைப்பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
துளசி வேரை எடுத்து நன்கு கழுவி காயவைத்து அதை பொடி செய்து அந்த பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு...
வாரம் இருமுறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அருகம்புல்லுடன், வெண்ணெயைச் சேர்த்தரைத்துச் சாப்பிட நரம்புத் தளர்ச்சி குறையும்.