பாதாம் பருப்பு, சுக்கு, கற்கண்டு மற்றும் உலர்த்திய அமுக்கிரான்கிழங்கு, பேரிச்சங்காய் இவை அனைத்தையும் அரைத்து பொடி செய்து பசும் பாலில் போட்டு நன்கு சூடாக்கி கெட்டியானதும் தேன் மற்றும் நெய் சேர்த்து மீண்டும் சூடாக்கி இறக்கவும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்