நரம்பு தளர்ச்சி குறைய

வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் அளவு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.

Show Buttons
Hide Buttons