நோய் எதிர்ப்பு சக்திக்கு

முட்டைக்கோஸ் எடு‌த்து பொடியாக அரிந்து உப்பு சேர்க்காமல் சூப் செய்து வாரம் ஒரு முறை அளவாக சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

Show Buttons
Hide Buttons