ஆடாதோடை இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கி அதில் அக்கரகாரம்,சித்தரத்தை,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தூள் செய்து போட்டு பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி அதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்