நரம்பு தளர்ச்சி குறைய
சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.
விஷ்ணுகிரந்தி இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து உணவுக்கு முன் காலை, மாலை, குடித்து வர நரம்பு தளர்ச்சி...
அமுக்கரா கிழங்கின் இலையை காய வைத்து பொடிசெய்து கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து தினமும் காலையில் குடிக்க நரம்பு தளர்ச்சி குறையும்.
கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி , கீரைத்தண்டு சேர்த்து சாப்பிட்டுவந்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
வசம்பை வெயிலில் காயவைத்து இடித்து சலித்து காலை மாலை தேக்கரண்டியளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி மாறி...
கருணைக் கிழங்கின் தண்டை கீரை போன்று சமைத்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் அளவு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி...
முட்டைக்கோஸ் எடுத்து பொடியாக அரிந்து உப்பு சேர்க்காமல் சூப் செய்து வாரம் ஒரு முறை அளவாக சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி...