தாது கெட்டிப்பட
கழற்சிக்கொடி விதைகளை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது கெட்டிப்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
கழற்சிக்கொடி விதைகளை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது கெட்டிப்படும்.
முள்ளங்கி விதையை தூள் செய்து கற்கண்டு சேர்த்து தினசரி 2 வேலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் உண்டாகும்.
சீரகபொடி மற்றும் வில்வபட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட தாதுவீரியம் பெருகும்.
நாவல்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி சாப்பிட்டு வந்தால் விந்துவை கட்டுப்படுத்தும்.
குமரிவேரை பால் ஆவியில் அவித்து உலர்த்தி பொடி செய்து பாலில் குடித்து வந்தால் ஆண்மை நீடிக்கும்.
ஆலமரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப்படும்.
ஆலம்பழம், ஆலம்விழுது, ஆலங்கொலுந்து ஆகியவற்றை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விந்து அணுக்கள் உற்பத்தி கூடும்.
அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து சாப்பிட தாது பலப்படும்.